-5 %
காணாமல் போன ஆகாயம் & இரவு நேர சூர்யகாந்தி
ராஜேஷ்குமார் (ஆசிரியர்)
₹333
₹350
- Edition: 1
- Year: 2021
- Page: 326
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஆர்.கே.பப்ளிஷிங்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
காணாமல் போன ஆகாயம்
ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். புலனாய்வு செய்ய வரும் போலீஸ் அதிகாரிகளை பல ஆச்சரியங்களை தலைச்சுற்ற வைக்கிறது...இந்த வழக்கு. காணாமல் போன ஆகாயம்...திரும்பவும் கிடைக்குமா...? இப்போதிருக்கும் தகவல் தொடர்பு வசதிகள் இல்லாத காலகட்டத்தில் நடக்கும் ஒரு க்ரைம் த்ரில்லர்...மெய்சிலிர்க்க வைக்கும்.
இரவு நேர சூர்யகாந்தி
ஒரு இளம் பெண்ணின் குற்றச்சாட்டில் கதிகலங்கி நிற்கிறது ஒரு காந்தியவாதியின் குடும்பம். அது உண்மையா என அந்த குடும்ப உறுப்பினர்களே தங்களால் ஆன விசாரணை முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். விறுவிறுவென நகரும் கதையில் திருப்பங்கள் உங்களை திக்குமுக்காட செய்யும்.
| Book Details | |
| Book Title | காணாமல் போன ஆகாயம் & இரவு நேர சூர்யகாந்தி (kaanaamal-pona-aagaayam-iravu-nera-suryakanthi) |
| Author | ராஜேஷ்குமார் (Raajeshkumaar) |
| Publisher | ஆர்.கே.பப்ளிஷிங் (RK Publishing) |
| Pages | 326 |
| Year | 2021 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல், Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர் |